![Activists meeting chaired by Udayanithi Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y0RporWEX3lrcZ_angKdvY-_qAzEZMZpbT39eKw7DK8/1644325146/sites/default/files/2022-02/th-6_3.jpg)
![Activists meeting chaired by Udayanithi Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/mrsUWEHaGiAHkhF70U_lGk0Tuu5jE955DqiuoBILXko/1644325146/sites/default/files/2022-02/th-4_5.jpg)
![Activists meeting chaired by Udayanithi Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/WfwSjhVs1nqDUvL3Wlgw76xy8Yg3an22V0p40DOPhy0/1644325146/sites/default/files/2022-02/th-3_9.jpg)
![Activists meeting chaired by Udayanithi Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/xnmo1OPiCy_-7PpkHvvcik9a7imm0j23evIqw2l2Z_M/1644325146/sites/default/files/2022-02/th-1_9.jpg)
![Activists meeting chaired by Udayanithi Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/1RLk_jrRdsUVgpYdPVAQupK0I9wHrULP29oY8jepDtA/1644325146/sites/default/files/2022-02/th_9.jpg)
Published on 08/02/2022 | Edited on 08/02/2022
திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இன்று (8.2.2022) மாலை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா ஆடிட்டோரிய திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளிடம் பேசினார்.