Skip to main content

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அதிரடியாக கலைப்பு!!!

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
jammu & kashmir


 

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டது மத்திய அரசு. கடந்த ஜூனில் மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பாஜக, மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்ந்தது இதனால் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்தது. 5 மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சட்டமன்றத்தை இன்று கலைத்து உத்தரவிட்டது மத்திய அரசு. 

 

காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இன்று மெஹபூபா உரிமை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்