Skip to main content

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து!! 

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
Fire at the Parliament premises !!

 

 

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஐந்து வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்