Skip to main content

3.6 கோடியில் இருந்து 5.8 கோடியாக உயர்ந்த வருமான வரி கணக்குகள்...!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

 

ttt

 

நேரடி வரி வருவாய் ரூ4.89 லட்சம் கோடியாக நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ளது. இது கடந்த வருடத்தைவிட 15.7% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பு நிதியாண்ட்டின் நேரடி வரிவசூல் இலக்கு ரூ11.5  லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 42% அளவிலான வரி அரசுக்கு வந்துள்ளது. அதே சமயம் கடந்த வாரம் வரை வரி செலுத்தியவர்களில் இரண்டு கோடி பேருக்கு ரூ 1.09 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. கடந்த 21-ஆம் தேதி வரை 5.8 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் 3.6-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்