Published on 03/10/2018 | Edited on 03/10/2018
![sabarimala](http://image.nakkheeran.in/cdn/farfuture/oggw5-6tn3xTPAaTHqRpj4gk-kbFuL4HkdQIQczMQac/1538581048/sites/default/files/inline-images/sabarimalaaa.jpg)
உச்சநீதி மன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யப் போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.