Published on 20/08/2020 | Edited on 20/08/2020

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி திரிபாதி திருச்சி கண்டோன்மெண்ட் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில், சட்டம் & ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.