Published on 07/06/2020 | Edited on 07/06/2020

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இன்று (07/06/2020) மாலை 06.00 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார்.
சென்னையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் உரையாற்ற உள்ளார். மேலும் சென்னையில் கரோனா தடுப்பு பணியைத் தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.