Skip to main content

நாளை மறுநாள் (04/02/2020) தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

 

tamilnadu cabinet meet held on 04/02/2020 announced


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (04/02/2020) காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட், தொழில் வளர்ச்சி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் கூறுகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்