சிக்கிம் அருகே போர் விமானத்தளம்! -படைபலத்தைக் குவிக்கும் சீனா!
Published on 05/06/2024 | Edited on 05/06/2024
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான உரசல்களெல்லாம் பெரும்பாலும் பழங்கதையாகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியாவும் சீனாவும்தான் தொடர்ந்து உரசிக்கொண்டும் படை பலங்களை அதிகரித்துக்கொண்டும் இருக்கின்றன.
இந்தியாவின் எல்லையோரப் பகுதியில் சில ஆயிரக்கணக்கான மைல்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என...
Read Full Article / மேலும் படிக்க,
சேலம் அருகேயுள்ள வீராணம் கிராமத்தில் 47 ஏக்கர் பரப்பளவிலுள்ள வீராணம் ஏரியில் மண் அள்ள எடப்பாடி பழனிசாமியின் பினாமி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையெனப் புலம்புகிறார்கள் ஆளுங்கட்சி புள்ளிகள். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த திருக்குமரன் என்பவருக...
Read Full Article / மேலும் படிக்க,