என். இளங்கோவன், மயிலாடுதுறை.
"ஜெயல-தா மூலம் முகவரி தேடாதீர்கள். வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்' என தமிழக பா.ஜ.க.வுக்கு உதயகுமார் சவால் விடுத்துள்ளாரே?
மரத்தை நட்டு வளர்த்துப் பலன் பெறுவது எளிதா?… எவரோ சிரமப்பட்டு வளர்த்த மரத்தில் கல் வீசி பழங்களை...
Read Full Article / மேலும் படிக்க,
சேலம் அருகேயுள்ள வீராணம் கிராமத்தில் 47 ஏக்கர் பரப்பளவிலுள்ள வீராணம் ஏரியில் மண் அள்ள எடப்பாடி பழனிசாமியின் பினாமி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையெனப் புலம்புகிறார்கள் ஆளுங்கட்சி புள்ளிகள். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த திருக்குமரன் என்பவருக...
Read Full Article / மேலும் படிக்க,