Published on 18/04/2025 (15:43) | Edited on 18/04/2025 (15:47)
"உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே''.
-திருமூலர்
பொருள்: உயிர்களின் உடல் அழிந்து விட்டால் அதனுள்ளிருக்கும் உயிரும் விலகி விடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந் தால், பிறவிப் பயனை அடைய...
Read Full Article / மேலும் படிக்க