Skip to main content

வேலூர் தேர்தல்... ஸ்டாலின் பிரச்சார சுற்றுப்பயண தேதிகள் அறிவிப்பு!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 

 Vellore Election ... Stalin's Campaign Tour Dates Announced!


அதற்கான தேர்தல் சுற்றுப்பயண தேதிகள் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  27. 07. 2019ல் கே.வி.குப்பம் பகுதியிலும், 28.07.19ல் வாணியம்பாடி பகுதியிலும், 02.08.19 அணைக்கட்டு பகுதியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 

சார்ந்த செய்திகள்