Skip to main content

சென்னையில் இன்றும் மழை தொடரும்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமான மழை பொழிந்தது இந்நிலையில் இன்றும் சென்னையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain

 

வெப்பச்சலனம் காரணமாக இன்றும்  மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்