Skip to main content

நாடாளுமன்ற தேர்தல்... அதிமுக விருப்பமனு விநியோகம்...

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

 

s

 


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகத்தை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். விருப்பமனுவுக்கான தொகை ரூ. 25,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிக்காளுக்கான விருப்பமனுவையும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்