



Published on 30/05/2023 | Edited on 30/05/2023
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி, ராஜசேகர் பச்சை ஆகியோரை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் இன்னும் பல சாதனைகளை புரிய திமுக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார்.