Skip to main content

கலைஞரின் மருத்துவர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்!

Published on 29/07/2018 | Edited on 29/07/2018
doctor

 

கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளன மேலும் தொடர்ந்து மருத்துவ குழு சிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அறிக்கைக்கு பிறகு கலைஞரின் மருத்துவர் கோபால் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். 

 

சார்ந்த செய்திகள்