Published on 01/10/2018 | Edited on 01/10/2018
2011 முதல் 2015 வரை கோவையில் துறைசார்ந்த ஒப்பந்தங்களை தன்னுடைய உறவினர்களுக்கு ஒதுக்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பாக திமுக சார்பில் செப்டம்பர் 10-ஆம் தேதியே 3000 பக்ககங்கள் கொண்ட ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.