Skip to main content

'கடையடைப்பு; சர்வர் டவுன்'- சிக்கலில் இ-பாஸ்

Published on 02/04/2025 | Edited on 02/04/2025
'Clogged; Server Down' - E-Pass in Trouble

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.அதேநேரம்  இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சர்வர் பிரச்சினை காரணமாக இ-பாஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். தொரப்பள்ளி சோதனை சாவடியில் இ-பாஸ் பெற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்