மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளர் சீரமைப்பு மேல் நிலைப் பள்ளி செயல்படு கிறது. இங்கு புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஒப்பந்த அடிப் படையில் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடு...
Read Full Article / மேலும் படிக்க,