ஒரு சினிமா தயாரிப்பாளராக இருந்து சொல்கிறேன். என்னைப் பெரிதும் கவர்ந்தது நக்கீரன்கோபால் அவர்களின் மீசை முகம்தான். சங்ககாலப் புலவர் நக்கீரரை நாம் பார்த்ததில்லை. அவருடைய உண்மையான முகமும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், நக்கீரன் என்ற பெயரை யார் உச்சரித்தாலும், நக்கீரன்கோபால...
Read Full Article / மேலும் படிக்க,