கனிமொழி வீட்டில் இரவு ரெய்டு! வெறுங்கையுடன் திரும்பிய வருமான வரித்துறை!
Published on 19/04/2019 | Edited on 20/04/2019
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தி.மு.க.மீது அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கரூர் தொகுதியில் ஜோதிமணி பிரச்சாரத்தில் குண்டர்களை அனுப்பி ஏற்படுத்திய இடையூறு. மூன்றாவதாக தூத்துக்குடியில் போ...
Read Full Article / மேலும் படிக்க,