புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவரது பேச்சு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்தில் மீண்டும் வெடிக்கும் சூழலை உருவாக்கி யிருக்கிறது...
Read Full Article / மேலும் படிக்க,