ராஜபச்சேவின் கைக்கூலிதான் சீமான் -பொட்டுஅம்மான் தங்கை மகள்
Published on 18/02/2025 | Edited on 19/02/2025
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறை பொறுப்பாளராக வும், தலைவர் பிரபாகர னின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் இருந்தவர் பொட்டுஅம்மான். ஈழப் பெண் போராளியான அவ ரது தங்கை மகள், தற்போது சீமான் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி முக்தார் அகமதுவுக்கு, "மை இந்தியா' யுடியூப் சேனலில் அளித...
Read Full Article / மேலும் படிக்க,