கை விரித்த கல்வியமைச்சர்! பரிதவிப்பில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள்!
Published on 04/10/2019 | Edited on 05/10/2019
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி "அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை-எளிய மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த 2012 மார்ச் மாதம் ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர சிறப்பாசிரிய...
Read Full Article / மேலும் படிக்க,