வந்த செய்தி: வசூலுக்குப் பிரேக் போடும் அதிகாரிகள். எடப்பாடியிடம் கண்ணீர் விட்ட வளர்மதி.
விசாரித்த உண்மை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக இருப்பவர் மாஜி மந்திரி வளர்மதி. ஆட்சி இருக்கும்வரை "எவ்வளவு முடியுமோ அவ்வளவு'’என்ற பாலிசியுடன் அனைவரும் இருப்பதால், பாடநூல் கழகத்திலும் தனது கைவரி...
Read Full Article / மேலும் படிக்க,