அமைச்சரை சுற்றி சிலர் இருக்காங்க. அவுங்க, தங்களை மீறி அமைச்சரை சந்திக்க விடமாட்டேன்கிறாங்க. பொதுமக்களை மட்டுமில்லை, கட்சி நிர்வாகிகளான எங்களுக்கே அந்த நிலைதான்'' என புலம்புகிறார்கள் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க.வினர்.
தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்...
Read Full Article / மேலும் படிக்க,