கரன்சி தேர்தல்! கடைசி மல்லுக்கட்டு! -ரெய்டுக்குத் தப்பிய பணக்குவியல்!
Published on 15/04/2019 | Edited on 16/04/2019
நடைபெற இருக்கும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப் போவது பணம்தான் என்கிற குரல் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் பாயும் பணம் 5 முதல் 8 சதவிகித வாக்குகளை புரட்டிப்போடும் என கணிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த தேர்தல் கமிஷன் ...
Read Full Article / மேலும் படிக்க,