Published on 05/09/2021 (18:17) | Edited on 09/09/2021 (09:59)
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 7-ஆம் தேதிமுதல் 6-ஆமிடமான கன்னிக்கு மாறுகிறார். செவ்வாய் 8-க்கும் உடையவராவதால் அவர் 6-ல் மறைவது நல்லதுதான். விபரீத ராஜயோகத்துக்கும் இடமுண்டு. 10-ல் சனி வக்ரம் பெற்று 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். ராசிநாதனும் 12-ஆமிடத்தைப் பார்க்கி றார். தொழில்துறையில்...
Read Full Article / மேலும் படிக்க