இந்தியாவில் பற்றி எரியும் அரசியல் பிரச்னைகளை அதன் களத்திற்கே சென்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக துணிச்சலாக ஆவணப்படமாக எடுக்கும் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன்.
இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக அதன் கலாச்சார, சமூக, அரசியல் முரண்பாடுகளையும் பிரச்னைப்பாடுகளையும் தன...
Read Full Article / மேலும் படிக்க