Skip to main content

பாரதியார் பாடல்களை வைத்து வியாபாரம் செய்கிறேனா? இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி சிறப்பு நேர்காணல் (வீடியோ)

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

தமிழி என்றொரு ஆவணப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆதி. சமீபத்தில் வெளியான அதன்  முன்னோட்டம் பெரும் வரவேற்பு பெற்றது. அதைக்குறித்தும் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் குறித்தும் சுவாரசியமான தகவல்களை ஆதி பகிர்ந்துகொண்ட நேர்காணல்.

சார்ந்த செய்திகள்