Skip to main content

தனுஷின் 'கர்ணன்' -ஷூட்டிங் அப்டேட்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020
dhanush

 

 

'பரியேறும் பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷின் ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜன், யோகிபாபு, லால் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 

தயாரிப்பளார் தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, 90 சதவீதம் முடிந்துவிட்டது. இதனை தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். 

 

இந்தநிலையில், படத்தில் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாகவும், அதனை முடிக்க நவம்பர் 25 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு  தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்