Published on 03/10/2020 | Edited on 03/10/2020
![IPL MATCH TODAY RCB VS RR](http://image.nakkheeran.in/cdn/farfuture/p-FEkHF9RyfsYUqDAc7w4g-WB_J1xgq2qqxPmoWvbU8/1601692503/sites/default/files/inline-images/RCB_0.jpg)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று முதல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
அபுதாபியில் இன்று (03/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.