




Published on 26/02/2022 | Edited on 26/02/2022
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில், இன்று தேரோட்டம் நிகழ்வு நடந்தது. இந்நிலையில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இதில் கலந்துகொண்டு தேரோட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.