Published on 12/10/2018 | Edited on 12/10/2018

அடுத்த 48 நேரத்திற்கு உலக இணையதளங்கள் அனைத்தும் முடங்கலாம் என தி இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் அசைனேட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ்(ICANN ) தெரிவித்துள்ளது.
உலக அளவில் இணையதள பாதுகாப்பது மற்றும் இணையதள திருட்டை தடுக்க டொமைன் சர்வர்கள் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 48 மணி நேரத்திற்கு அனைத்து இணையததளங்களும் முடங்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.