Published on 19/03/2022 | Edited on 19/03/2022
டெலிகிராம் செயலிக்கு அதிரடி தடைவிதித்துள்ளது பிரேசில் நீதிமன்றம். அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததால் பிரேசில் நாட்டு உச்சநீதிமன்றம் அந்நாட்டில் டெலிகிராம் செயலிக்கு இந்தத் தடையை விதித்துதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.