Published on 26/05/2020 | Edited on 26/05/2020

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டைமான் வீட்டில் தவறி விழுந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
55 வயதான அவர் இலங்கை பெருந்தோட்ட துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார் ஆறுமுகன் தொண்டைமான் என்பது குறிப்பிடத்தக்கது.