Published on 29/12/2021 | Edited on 29/12/2021
இலங்கையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கொழும்பு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. கொழும்புவுக்கு அருகே கடலுக்கு அடியில் 21 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.