Skip to main content

நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
vishal


நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தன் வீட்டருகே உள்ள பெண்களுக்கும் விஷாலுக்கும் தொடர்பு என 'மீடூ'-வில் விஷ்வர்தர்ஷினி என்ற பெண் குற்றம் சாட்டியிருந்தார். விஷ்வர்தர்ஷினி மீது பாதிக்கப்பட்ட சிறுமி தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விஷ்வர்தர்ஷினி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்