Skip to main content

  விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கப்படுள்ளன.  சென்னை அண்ணா அறிவாலயத்தில்   இன்று நடைபெற்ற 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.   இதையடுத்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

 

சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் அல்லது விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

 

s

 

சார்ந்த செய்திகள்