Published on 02/12/2019 | Edited on 02/12/2019

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகங்களில் இன்று (02.12.2019) நடைபெறவிருந்த குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆட்சியர் அலுவகங்களில் வழக்கம் போல் குறைதீர்வு கூட்டங்கள் நடந்து வருகிறது