Skip to main content

தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி படம் அகற்றம்!

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

 மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.  இதையடுத்து தேர்தல் நடத்தை விதிப்படி  தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் பழனிச்சாமி படம் அகற்றப்பட்டது.   தலைமைச்செயலகத்தில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும்  அகற்றப்பட்டது.
 

e

 

சார்ந்த செய்திகள்