Skip to main content

திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் சிறப்புத் தொழுகை (படங்கள்)

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் இரவு முதல் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். 

சார்ந்த செய்திகள்