Skip to main content

பெரியார் பல்கலை. இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

salem periyar university final semester results

 

 

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது பல்கலைக்கழகம்.

 

http://www.periyaruniversity.ac.in/,https://coe.periyaruniversity.ac.in/periyar_univ_result_ugarts/,http://etech.periyaruniversity.ac.in/periyar_univ_result_pg/ ஆகிய இணையத்தளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்