

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தின் முன்பு இன்று எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். அப்போது அவர்கள், ஜி.எஸ்.டி.யை நீக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.