







Published on 30/08/2018 | Edited on 30/08/2018
பாமக இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா கலையரங்கத்தில் 30.08.2018 வியாழக்கிழமை நடைப்பெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டனர்.