Published on 23/01/2019 | Edited on 23/01/2019

சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்யவில்லை என்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் விசாரணை நடத்தாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வருகிறது ஆறுமுகசாமி ஆணையம். இந்நிலையில் இதுகுறித்து சசிகலாவிடம் விசாரிப்பது குறித்து முடிவுசெய்யவில்லை என ஆணையம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்