Published on 21/10/2019 | Edited on 21/10/2019

நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கூறி எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து காவல்துறை சென்றன. நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு தொடர்பில்லாதவர் என்பதால் காவல்துறை நடவடிக்கை.