
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி, ட்விட்டரில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 14, 2018
அதில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.