Skip to main content

அமைச்சர்கள் அவசர ஆலோசனை

Published on 15/08/2017 | Edited on 15/08/2017

அமைச்சர்கள் அவசர ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன் பங்கேற்றுள்ளனர்.

சார்ந்த செய்திகள்