Published on 12/10/2018 | Edited on 12/10/2018
சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர். மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட சங்கருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.